புதுச்சேரி மாநிலத்தில் திருடன் ஒருவன் பட்டப்பகலில் வங்கி மேலாளரின் வீட்டில் சுவர் ஏறி குதித்து சிறிதும் அச்ச உணர்வின்றி திருடிய காட்சிகள் எல்லாம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று பட்டபகலில் வங்கி மேலாளர் வீட்டில் சுவர் ஏறி குதித்து திருடன் ஒருவன் உள்ளே செல்கிறான் சிறுது நேரத்தில் வீட்டில் உள்ளவற்றை கொள்ளையடித்து விட்டு சிறிதும் எந்த வித பயமும், பதற்றமின்றி வெளியே வருகிறான்.அங்கே தயராக நிறுத்தி வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பித்து செல்கிறான்.இந்த கொள்ளைக்காட்சிகள் எல்லாம் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது வெளியாகி உள்ளது.அதன்படி கொள்ளையடித்த திருடன் தவளக்குப்பத்தை சேர்ந்த பாலமகேந்திரன் என்று தெரியவந்துள்ளது. பாலமகேந்திரனை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…