பெற்று ஆற்று மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உத்தரவு …!
கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
பாளையங்கோட்டையை சேர்ந்த சுடலை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,பட்டா நிலத்தில் சவுடு மணல் அள்ள அனுமதி பெற்று ஆற்று மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உத்தரவு பிறப்பித்தது.
DINASUVADU