பெரிய அளவிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Published by
Dinasuvadu desk

2017ம் ஆண்டில் சென்னை நகரில் நடத்தப்பட்ட தேடல்களின் போது 22,575 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 748 கிலோ கஞ்சா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.கஞ்சா,குத்கா மற்றும் பல தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதனால், அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையின் கீழ், சென்னை காவல்துறை சிறப்பு குழுக்களை அமைத்தது. ஜனவரி- 1, 2017 முதல் டிசம்பர்-31, 2017 வரை நடத்தப்பட்ட தேடலில் மொத்தம் 3039 வழக்குகளும் 3281 நபர்களை கைதும் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த குற்றங்களுக்கு தொடர்பு உள்ள  நபர்களும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

2 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

3 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

4 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

4 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

5 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

5 hours ago