பெரியபாண்டியனை சுட்டது முனிசேகர்தான் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு…!
சென்னை: காவலர் முனிசேகர்தான் பெரியபாண்டியனை சுட்டார்’ என்பதை சென்னை காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. ’ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில், ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டபோது தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது’ இதனால் அவர் உயரிழந்தார் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது…
sources; dinasuvadu.com