பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

Published by
Dinasuvadu desk

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு உதவியதாக மற்றொரு இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரம், எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்தப் பெண் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொக்கிஷமேரி என்பதும், கொலை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

 

கொலை குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், பொக்கிஷமேரியைக் கொலை செய்ததாக அப்பெண்ணின் காதலரான பாலா என்பவரை கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், பொக்கிஷமேரி திடீரென பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் பொக்கிஷமேரியை பாலா கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பாலாவின் நண்பர் சுகுமாறன் என்பவனையும் போலீசார் கைது செய்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

2 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

3 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

4 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

4 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

5 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

5 hours ago