சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 14-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து, குறைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா 1 காசு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோலுக்கு 7 காசுகளும், டீசலுக்கு 5 காசுகளும் குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 காசுகளும் குறைந்தது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…