பெட்ரோல் விலையை ஜிஎஸ்டியில் கொண்டுவர வேண்டும்! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
பெட்ரோல் விலையை ஜிஎஸ்டியில் கொண்டுவர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
இது குறித்து கூறுகையில், உள்நாட்டு பொருளாதாரம் வளர்ந்துள்ளது, உலக பொருளாதார தாக்கம் இங்கு இல்லை.பெட்ரோல் விலையை ஜிஎஸ்டியில் கொண்டுவர வேண்டும்.மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.