பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணய உரிமையை..! அரசு தன் பொறுப்பில் ஏற்க வேண்டும்..! கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…!!
எண்ணெய் நிறுவனங்களுக்கு தரப்பட்ட விலை நிர்ணய உரிமையை அரசு தன் பொறுப்பில் ஏற்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியில் பெருமளவு குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியில் பெருமளவு குறைக்க தமிழக அரசும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU