பெங்களூரூவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 840 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை ராஜவீதி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு சிறிய ரக சரக்கு வேன்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் சரக்கு வேன்களின் ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
ஓட்டுனர்களை துரத்திப்பிடித்த போலீசார், மினி ஆட்டோக்களில் சோதனை நடத்தியர். அதில் 840 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் இரண்டு இரு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனர்கள் பாப்பு, அசோக் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…