பூலித்தேவர் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை…!
பூலித்தேவர் 303வது பிறந்தநாள் விழாவை தொடர்ந்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேற்று மாமன்னர் பூலித்தேவர் 303வது பிறந்தநாள் விழாவில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டுசேவலில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் அங்கு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.