பூலித்தேவன் மண்டபத்தை பராமரிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி !எம்.எல்.ஏ. கருணாஸ்
நீக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் வரலாற்றை 6ம் வகுப்பு பாடத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தலைமைச் செயலக வளாகத்தில் எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார். பூலித்தேவன் மண்டபத்தை பராமரிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி என்று எம்.எல்.ஏ. கருணாஸ் தெரிவித்துள்ளார்.