புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மசோதா அறிமுகம்! அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image

புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மசோதா அறிமுகம் என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  தனியாரை ஊக்கப்படுத்த தனியார் சட்டக்கல்லூரி மசோதா கொண்டு வரப்படவில்லை .புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் மசோதா அறிமுகம் என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்