30 ஆம் தேதி வரை மின்சார கட்டணம்……மின்சார தீடிர் வாரியம் சலுகை….!!
புயல் பாதித்தமக்கள் வருகின்ற 30 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தீடிர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கஜா’ புயல் தாக்கியதில் பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.கஜா பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.புயல் பாதித்த பகுதிகளில் வரும் 30 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
dinasuvadu.com