கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் கடந்த அக்டோபருக்கான வரிகளை செலுத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 21-ம் தேதியில் இருந்து கட்டவேண்டிய தினசரி தாமதக் கட்டணத்தில் விலக்கு வழங்க வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.அக்டோபரில் கட்ட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை கட்டுவதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
dinasuvadu.com
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…