புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் தங்கியிருக்குமாறு முதல்வர் உத்தரவு….!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் தங்கியிருக்குமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 415 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தல 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கும் பனி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தொடர்ந்து மலை பெய்து வருவதால் நிவாரண பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து புயல் பாதித்த மாவட்டங்களில், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணியன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களை ங்குமுகாமிட்டு தங்கி பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.