கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகங்கை அருகே, நாடகக் கலைஞர்கள், நாடகம் நடத்தி நிவாரணம் திரட்டினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசோடு சேர்ந்து தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவரயான்பட்டியில், வாட்ஸ்அப் குருப் நண்பர்களால், தமிழகத்தின் தலைசிறந்த நாடக கலைஞர்கள் பங்கேற்று, ஸ்ரீவள்ளி திருமணம் நாடகம் நடத்தி, கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், நிவாரண நிதி திரட்டினர்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…
சென்னை : புயலின் பாதிப்புகளை தவிர்க்க சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த புயல் கரையை…
விழுப்புரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு…
சென்னை : ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சொர்கவாசல். சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும்…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வாளர் பாலச்சந்திரன் ஃபெஞ்சல் புயல் எப்போது கரையை…