புயலால் சேதம் இருக்காது : வானிலை ஆய்வு மையம் தகவல்
தற்போது உருவாகியுள்ள புதிய புயலால் மக்களுக்கு எந்த சேதமும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த ஆந்திராவுக்கு சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த புயலால் மக்களுக்கும் சேதம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.