புத்தாண்டுக்கு ஜாலி ரெய்டுக்கு தடை..!அதிரடி உத்தரை பிறப்பித்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை..!

Default Image

புத்தாண்டில் பைக் ரேஸ்க்கு தடைவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புத்தாண்டில் பைக் ரேஸ்க்கு தடை விதிக்கும் படி எஸ்.பி., ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றகிளையில் தொடர்ந்த இந்த வழக்கில் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் நீதிமன்றம் மதுரையைபோன்று அனைத்து மாவட்டங்களிலும் பைக்ரேஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறைக்கு காவல் ஆணையர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்