புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக அரசுப்பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட விழுப்புரம் போக்குவரத்துக்கழக அரசுப்பேருந்து, காலாப்பட்டு அருகே வந்த போது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த சேதமடைந்தது. காலாப்பட்டு தீயணைப்புத்துறையினர் பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தமிழக பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…