புதுக்கோட்டை அருகே குப்பத்துப்பட்டியில் பாம்பின் விஷம்பட்டதில் 5 மாணவிகளுக்கு பாதிப்பு!

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குப்பத்துப்பட்டியில் பாம்பின் விஷம்பட்டதில் 5 மாணவிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரத்தின்கீழ் பாடம் படித்தபோது பாம்பின் விஷம்பட்டதில் பாதிப்படைந்துள்ளனர்.3 பாம்புகள் சண்டையிட்டபோது விஷம் பட்டதில் மரத்தின்கீழ் இருந்த 5 மாணவிகளுக்கு பாதிப்படைந்துள்ளது.பாதிக்கப்பட்ட 5 மாணவிகளும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிதிக்கபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்