புதுக்கோட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்!

Default Image

புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மோதலில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer