புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!

Default Image

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது  சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.இதன் மூலம்  புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது  சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மீதான 2 எஃப்.ஐ.ஆர் பதிவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்