புதிய தலைமைச் செயலக முறைகேடு விவகாரம்:விசாரணை நீட்டிப்பு …!
ரகுபதி ஆணையத்தின் விசாரணைக் காலம் புதிய தலைமைச் செயலக முறைகேடு விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நிலையில் அதை 3 மாதம் நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.