நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விளாமரத்துப்பட்டி மற்றும் பாம்பனுத்து கிராம பொதுமக்கள் பொதுமக்கள் இணைந்து ரேக்ளா பந்தயத்தை நடத்தினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் ஆர்வத்துடன் 300 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளுக்கு தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் மற்றும் கோப்பை உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. காங்கேயம் இளம் காளைகள் அழியாமல் பாதுகாக்கவும் வலியுறுத்தி இப்போட்டி நடத்தப்பட்டது.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…