பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை தேவை !
பிற பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையான சமூகநீதியை வழங்க சிறப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்