பிரியாணி கடையை நேரில் சென்று பார்வையிட்ட முக.ஸ்டாலின்!
விருகம்பாக்கத்தில் தாக்குதல் நடைபெற்ற பிரியாணி கடையை திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் பார்வையிட்டார்.மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.