பிரபல நடிகரின் மகன் திருமணம் பாலியல் வழக்கால் நிறுத்திவைப்பு!

Published by
Venu

நீலகிரி இன்று நடைபெறவிருந்த இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி மகனின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

உதகையில் இன்று நடைபெறவிருந்த  இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி மகனின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக  பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று வழக்கு ஒன்றை  அக்சய் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக அந்த பெண்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். மகா அக்சய் திருமணம் செய்வதாக கூறியதாகவும், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறி வைத்தது ஏன்? மனம் திறந்த திலக் வர்மா!ஜோஃப்ரா ஆர்ச்சரை குறி வைத்தது ஏன்? மனம் திறந்த திலக் வர்மா!

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறி வைத்தது ஏன்? மனம் திறந்த திலக் வர்மா!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த…

10 hours ago
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்! மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ்!டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்! மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ்!

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்! மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு வாபஸ்!

சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு…

11 hours ago
வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்…வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்…வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!

வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்…வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.…

12 hours ago
“நான் ஆணையிட்டால் “…சாட்டையுடன் விஜய்! ஜனநாயகன் படத்தின் அடுத்த போஸ்டர்!“நான் ஆணையிட்டால் “…சாட்டையுடன் விஜய்! ஜனநாயகன் படத்தின் அடுத்த போஸ்டர்!

“நான் ஆணையிட்டால் “…சாட்டையுடன் விஜய்! ஜனநாயகன் படத்தின் அடுத்த போஸ்டர்!

சென்னை :  விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல்…

12 hours ago
வேங்கைவயல் விவகாரம் : உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்!வேங்கைவயல் விவகாரம் : உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்!

வேங்கைவயல் விவகாரம் : உயர் நீதிமன்ற சிறப்புப் புலனாய்வுக் குழு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும்…

13 hours ago
“பெரியார் மண் அல்ல பெரியாரே ஒரு மண்ணுதான்”…சீமான் ஆவேச பேச்சு!“பெரியார் மண் அல்ல பெரியாரே ஒரு மண்ணுதான்”…சீமான் ஆவேச பேச்சு!

“பெரியார் மண் அல்ல பெரியாரே ஒரு மண்ணுதான்”…சீமான் ஆவேச பேச்சு!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக…

14 hours ago