பிரதீபாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்ததற்கு ஸ்டாலின் வரவேற்ப்பு!
பிரதீபாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்ததற்கு ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரவேற்றுள்ளார்.மேலும் அவர் கேரளாவை போன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.