பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி ‘அம்மா’ தான்! தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி ‘அம்மா’ தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றை மாற்றப்போவது பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்