பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா,கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக பிரதமர் மோடி சொன்னதாக நிரூபித்தால் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக கிராமங்களில் நக்சல்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய எச்.ராஜா, இது ரஜினிக்குத் தெரியும் என்றும் அவர் பொறுப்பை உணர்ந்து பேசியிருப்பதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…