பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு கால சாதனை இதுதான்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் டி.ராஜா பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் டி.ராஜா கூறுகையில், அனைத்து பிரிவினர் மீதான தாக்குதல், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லா நாடாகவும், சமூக பதற்றம், கலவரம் ஏற்படுத்தும் முனைப்பு போன்றவை தான் மோடியின் 4 ஆண்டு கால சாதனை என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.