பாலியல் புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநரை உடனடியாக மாற்ற வேண்டும்…! திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
பாலியல் புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேர்மையான ஐ.ஜி.யை இணை இயக்குநராக நியமிக்க வேண்டும்.மேலும் ஊழல் வழக்குகளை விரைவாகவும், நேர்மையாகவும் விசாரிக்க வேண்டும். பாலியல் புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.