#எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினி கூறியது பெரும் பரபரப்பையும் , விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் எழு பேர் விடுதலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அப்போது அவர் எந்த ஏழு பேர்..,எனக்கு தெரியாது என்று கூறியனார்.
இதனால் பெரும் சர்ச்சையாக உருமாறியது அவருடைய கருத்து இதனால் பேட்டி அளித்த அடுத்த நாளே தன் கருத்து குறித்து விளக்கமளித்த ரஜினி ராஜீவ் கொலை வழக்கில் கைதான அந்த ஏழுபேரை தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை இந்த ரஜினி என்று தெரிவித்தோடு மட்டுமல்லாமல் செய்தியாளார்களின் கேள்வி தனக்கு புரியவில்லை ஏழுபேர் விடுதலை என்றால் எந்த ஏழு பேர் என்று தானே கேட்பார்கள் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் ஆபத்தான கட்சியா பாஜக என்ற கேட்விக்கும் பதிலாளித்தார்.மேலும் பேசிய அவர் பாஜகவிற்கு எதிராக உருவாகி கொண்டிருக்கும் மெகா கூட்டணியை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்து பேசிய ரஜினி பத்து பேர் சேர்ந்த ஒருத்தர எதிர்த்த யார் பலசாலி நீங்களே சொல்லுங்க என்று மோடி பலசாலி என்று சூசகமாக தெரிவித்தாரா..?என்று அரசியல் நோக்கர்கள் நோக்குகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும் விஷம்கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்என்று சீறியுள்ளார் திருமாவளவன்.
DINASUVADU
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…