இரண்டாவது நாளாக பலத்த காற்று காரணமாக, ராமேஸ்வரம் பாம்பல் பாலத்தில் ரயில் போக்குவரத்து பல மணி தடைபட்டதால், பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு ஆளகினர்.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில், மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசியது. இதனால் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னை செல்லும் விரைவு ரயிலும், இரவு 8 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் சேது எக்ஸ்பிரசும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக, சென்னைக்கு மாலை 5 மணிக்குச் செல்லும் விரைவு ரயில், ஐந்து மணி நேரம் தாமதமாக, இரவு 10.15 மணிவாக்கில் இயக்கப்பட்டது. இதனால், ரயில் பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு ஆளகினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…