பாமக காவிரிப் பிரச்சினைக்காக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவு…!

Default Image

பாமக  நிறுவனர் ராம்தாஸ், காவிரிப் பிரச்சினைக்காக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் ஆதரிக்க பாமக முடிவெடுத்திருப்பதாக  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்துள்ள துரோகங்கள் மன்னிக்க முடியாதவை என்று  தெரிவித்துள்ளார். எனவே, வணிகர் சங்கங்கள் சார்பில் செவ்வாய்க் கிழமை நடைபெற உள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கும், வரும் 5 ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் பாமக ஆதரவளிக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல், காவிரி உரிமைப் போராட்டத்திற்கான அனைத்துப் போராட்டங்களுக்கும் தமது தலைமையிலான காவிரி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அன்புமணி ராம்தாஸ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்