பாபநாசம் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து வரும் 6-ம் தேதி முதல் ஆக.4 வரை நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.