பாஜவுக்கு எதிராக முழக்கமிட்ட..! சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது..!!ஹெச்.ராஜா கண்டனம்..!

Default Image

பாஜவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோபியா விவகாரம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் பாஜவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

ஆராய்ச்சி மாணவி  சோபியா பாசிச பாஜக ஆட்சி ஒழிக..! என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிரே கோஷமிட்டார்.இதனையடுத்து அவரின் மீது 3 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.சோபியா மீது தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமானநிலைய போலிசாரிடம் இது குறித்து மனு அளித்தார்.இதனிடையே கைது செய்யப்பட்ட மாணவிக்கு  தூத்துக்குடி நீதிமன்றம் இன்று நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்