பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்!
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்.
அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.அரசுக்கு மக்களவைத் தேர்தலில் வலிமையை கூட்டுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.