பாஜக சார்பில் கோவையில் உதவி மையம்! தமிழிசை சௌந்தரராஜன்
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பாஜக சார்பில், கோவையில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU