பாஜக அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக ஆதரித்ததன் மூலம் கூட்டணி அம்பலம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,அதிமுக பாஜக அரசுக்கு ஆதரவளித்தது கண்டனத்திற்குரியது. ஐடி ரெய்டு ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பாஜகவுக்கு நிறைவேறிவிட்டது .அதிமுக எம்பிக்களின் ஆதரவை பெற மத்தியஅரசு எடுத்த பிரத்யேக முயற்சியே ஐடிரெய்டு என்றும் கூறியுள்ளார்.
நேற்று மக்களவையில் எதிர் கட்சிகள் பாஜகவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஓன்றை கொண்டு வந்தது. ஆனால் முக்கிய கட்சியான அதிமுக பாஜகவிற்கு ஆதவாக வாக்கு அளித்ததுள்ளார் .இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…