பாஜக -அதிமுக கூட்டணி அம்பலம்..! ஐடிரெய்டால் அதிமுக ஆதரவு…பாஜக வெற்றி!ஸ்டாலின் பகீர்

Default Image

பாஜக அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில்  அதிமுக ஆதரித்ததன் மூலம் கூட்டணி அம்பலம் என்று திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image result for mk stalin

மேலும் அவர் கூறுகையில்,அதிமுக பாஜக அரசுக்கு  ஆதரவளித்தது கண்டனத்திற்குரியது. ஐடி ரெய்டு ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பாஜகவுக்கு நிறைவேறிவிட்டது .அதிமுக எம்பிக்களின் ஆதரவை பெற மத்தியஅரசு எடுத்த பிரத்யேக முயற்சியே ஐடிரெய்டு என்றும் கூறியுள்ளார்.

Image result for aiadmk support bjp in No Confidence Politics

நேற்று மக்களவையில் எதிர் கட்சிகள் பாஜகவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஓன்றை கொண்டு வந்தது. ஆனால் முக்கிய கட்சியான அதிமுக பாஜகவிற்கு ஆதவாக வாக்கு அளித்ததுள்ளார் .இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்