“பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் திமுக”போட்டுடைத்த TTV.!!
பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் திமுக உள்ளதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய TTV தினகரன்திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை பார்க்கும்போது, பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள் என்பது போலதான் நினைக்க தோன்றுகிறது என்று கூறினார்.மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள், விவசாயத்தை பாதிக்காத திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
DINASUVADU