பழைய வரலாறு எதுவும் தெரியாமல் ரஜினி பேசுகிறார் !அமைச்சர் கடம்பூர் ராஜூ
பழைய வரலாறு எதுவும் தெரியாமல் ரஜினி பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மேலும் எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து கருணாநிதி நீக்கியதற்கு நன்றி தெரிவிக்கிறோம், அதனால் தான் அதிமுக உருவாகியது என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU