முக்கொம்பு பழைய பாலம் இடிந்தற்கு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நகைச்சுவையாக உள்ளது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முக்கொம்பு அணையை ஆய்வு செய்தார்.அப்பொழுது பேசிய ஸ்டாலின் பாலம் இடிந்தற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பழைய பாலம் இடிந்ததற்கு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நகைச்சுவையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…