பழைய பஸ்பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்..!
தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில, பழைய பஸ்பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் இருந்தால்கூட பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.