பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை …! போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

Published by
Venu

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திருநெல்வேலியில்  உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் , தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து போலீசார் அவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

8 மணி நேர போராட்டம்… மீட்கப்பட்ட எரிவாயு டேங்கர் லாரி அனுப்பி வைப்பு!

8 மணி நேர போராட்டம்… மீட்கப்பட்ட எரிவாயு டேங்கர் லாரி அனுப்பி வைப்பு!

கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…

28 minutes ago

பன்னீர் இல்லாமல் பஞ்சு போல ரசகுல்லா செய்ய இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…

37 minutes ago

பக்கத்துவீட்டுகாரர் உடன் சண்டை? கலெக்டர் ஆபிஸ் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு!

செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…

45 minutes ago

“எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?” உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…

2 hours ago

சீட்டுக்கட்டுபோல சரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள்! முதல் நாளிலேயே ‘ஆல் அவுட்’

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

2 hours ago

ED ரெய்டு… “யார் என்று தெரியவில்லை” வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் தீவிர ஆலோசனை?

சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…

3 hours ago