6 வது, 7 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் டப் (tap) வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தியதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வது வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் மற்றும் சரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 6 வது, 7 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் டப் (tap) மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தியதாக கூறினார் .
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…