பள்ளிக் கல்வித்துறை-சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இந்திய அளவிலான தகுதித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையிலும் , மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்தவும்,கல்வி முறையை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகளைப் பெறும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யுடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்கக அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.