bussy anand - vijay [file image]
கள்ளக்குறிச்சி : தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த தவெக கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அங்கிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு அவர் பேசுகையில், “5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது பல மொழி, ஆனால் பல கொடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலில் வந்துருக்கிறார்.
எல்லாருக்கும் ஒரு நாள் மட்டும் தான் பிறந்தநாள் வரும் அதை ஒரு வாரம், பத்து நாள் கொண்டாடுவாங்க, ஆனால் தளபதியின் பிறந்தநாளை மட்டும் தான் வருடம் 365 நாளும் கொண்டாடுகிறோம். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடமாக நலத்திட்ட உதவிகள் செய்யவில்லை.
30 வருடமாக ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொண்டிருக்கும் கட்சி தமிழக வெற்றி கழகம். தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். அந்த தளபதியை 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…