பல்வேறு மாற்றங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்டு வருகின்றன!அமைச்சர் செங்கோட்டையன்
பல்வேறு மாற்றங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் பெற்றோர் புதிய பாடத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முன்வந்துள்ளனர். இலங்கைக்கு ஒரு லட்சம் சிறந்த நூல்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.